Side Effects of Mangoes: மாம்பழம் சுவையான பழம்தான். ஆனால், அனைவரும் மாம்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. சிலருக்கு இது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது குடிக்க கூடாது என்பதில் பலருக்கும் குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக, பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வி பலரிடையே உள்ளது.
தர்பூசணியில் ரசாயன கலர் கலப்படம் - மக்களே உஷார்!
Constipation Home Remedies: மலச்சிக்கலை விரைவாகக் குறைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.
Fruits to Control Heart Disease: ஆரொக்கியத்தை பராமரிப்பதில் நாம் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்குள்ளது. இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Detox Fruits: கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்க தினமும் உட்கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்க ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு தேவை, ஆனால் அளவிற்கு அதிகமாக இருப்பது, மாரடைப்பு அல்லது இதய நோய்களை ஏற்படுத்தும். எனினும் டயட்டின் மூலம் கொலஸ்ட்ராலை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
Uric Acid Control: யூரிக் அமில நோயாளியா நீங்கள்? இயற்கையான வழியில் அதை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fruits That Will To Increase Children Eye Health : பலருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே கண் பார்வை என்பது கெட்டுப்போய் விடுகிறது. இதை தவிர்க்க, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Indian Gooseberry: பெர்ரி வகை பழமான நாவல் பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ள சிறந்த பழம். எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த இந்தப் பழம் இந்தியன் பிளாக் பெர்ரி என்றும் அழைக்கப்படுகிறது.
Fruit Peel For Diabetes Control: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பழங்களின் தோல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Uric Acid Control: சில எளிய, இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் டீ அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை.
Avoid These Foods In Summer: கொளுத்தும் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Health Benefits of Sapota: சப்போட்டாவில் ஏராளமான மறைக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். விவரமான தகவல்களை இங்கே காணலாம்.
Mango Health Benefit: மாம்பழம் சுவையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சுகர் நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 5 கோடைகால பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும் சில பழங்கள் நீரிழிவை நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்டவை.
சில காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் போது, அதில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை அகற்ற, அவற்றை தண்ணீரில் மட்டும் கழுவினால் போதாது.
கோடை காலத்தில் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும். எனவே இந்த சமயத்தில் உணவுகளை பார்த்து சாப்பிட வேண்டும். எந்த எந்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கி உள்ளது. எனவே உங்கள் தினசரி பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வது ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை பயக்கும்.
Fruits for diabetics : நீரிழிவு நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அவை என்ன பழங்கள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...