பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.

Video ThumbnailPlay icon

Trending News