'லீவு கொடுக்காமல் டார்சர்' வக்பு வாரியத்தின் மீது உயிரிழந்தவரின் மனைவி கெளசியா ஹிதூன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணியில் உயிர் இழந்த தனது கணவருக்கு உரிய நடவடிக்கை கூறியும் நஷ்ட ஈடு பெற்று தரக்கோரி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மற்றும் தலைமைச் செயலாளர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Trending News