பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

Trending News