தொடர்ந்து தலைவலி மாத்திரை சாப்பிட்டு வந்தால் Cancer வரும்!

தலைவலி, காய்ச்சல் என அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு வருபவர்களுக்கு விரைவில் கேன்சர் நோய் வரும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!

Last Updated : May 7, 2018, 02:38 PM IST
தொடர்ந்து தலைவலி மாத்திரை சாப்பிட்டு வந்தால் Cancer வரும்! title=

தலைவலி, காய்ச்சல் என அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு வருபவர்களுக்கு விரைவில் கேன்சர் நோய் வரும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது!

நார்த்வெஸ்டர்ன் பல்கலையினை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாவது... தலைவலி, காய்ச்சல் என தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வரும் பட்சத்தில் வலிபோக்கியாக செயல்படும் மாத்திரைகள் கூடுதல் பிரச்சணைகளையும் தந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவாக, நாட்டில் நோயாளிகளை அதிகப்படுத்து விதமாகவே மாத்திரைகள் வினியோகிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வினை கொண்டிருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாம் உண்னும் மாத்திரைகளின் விளைவாக கேன்சர் வகைகள் தாக்குவதற்கு சாத்தியம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். 

சரும பிரச்சணைகளுக்காக உண்ணப்படும் மாத்திரைகளும், பதப்படுத்திய துனுக்குகளையும், சரும மருத்துவரை அனுகல் போன்ற காரியத்தை செய்பவர்கள் ஏற்கனவே சரும கேன்சர் பிரச்சனையினை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர் என அர்த்தம் எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இதற்கான ஆய்வினை அவர் கிட்டத்தட்ட 65 நோயாளிகளை கொண்டு சுமார் 2 ஆண்டுகள் மேற்கொண்டு இந்த முடிவினை அவர் கண்டுள்ளார்.

கேன்சர் நோயின் அறிகுறிகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை கொண்டுச் சென்றுள்ளார் ஆய்வாளர். இதன் விலைவாக அவருக்கு கிடைத்த பதில்கள் அதிர்ச்சியூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

சதாரணமாக நாம் பயன்படுத்தும் மாத்திரைகள் இவ்வளவு விளைவினை ஏற்படுத்தும் என்றால் சற்றே அதிர்ச்சியாக தான் இருக்கிறது!

Trending News