ராய் லட்சுமிக்கு வாழ்த்து சொன்ன மெகா ஸ்டார்: வீடியோ

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஹீரோயின் ராய் லக்ஷ்மி எதிர்பாராத பரிசை கொடுத்துள்ளார். 

Last Updated : Nov 23, 2017, 08:46 PM IST
ராய் லட்சுமிக்கு வாழ்த்து சொன்ன மெகா ஸ்டார்: வீடியோ title=

ராய் லக்ஷ்மி நடிப்பில் நாளை வெளிவர உள்ள பாலிவூட் படம் ஜூலி 2. இதைக்குறித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜூலி 2 படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள் ராய் லக்ஷ்மி. இது உங்களுடைய 50_வது படம். பல மொழி படங்களில் நீங்கள் நடித்து வருவது பெரும் மகிழ்ச்சி. பாலிவுட்டில் நுழைவது எளிதான விசியம் இல்லை. நீங்கள் பாலிவுட்டில் நடித்திருப்பது அசாதாரணமான விசியம். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். ஐ லவ் யூ என வீடியோவில் கூறியுள்ளார்.

இதற்கு ராய் லக்ஷ்மி தனது மனமார்ந்த நன்றியை மெகாஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ:-

 

 

Trending News