பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும்.
பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது.
கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பணிகளைச் செய்து கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு வேலைகளிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியமான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நபர் உயிருள்ள பாம்பை ஃபாண்டாவுடன் சேர்த்து மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார். இதன்போது, மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
கம்பி வேலிக்கு இருபுறமும் நாய் மற்றும் குதிரை இருந்தாலும் இரண்டு விலங்குகளும் தங்களின் அன்பை வெளிகாட்டிக் கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
Living Example: என் வாழ்வின் உதாரண மனிதர்! மாமனாரைப் பாராட்டும் பிரபல தொழிலதிபர் மருமகன்! 270 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் மருமகனின் மாமனார் பெட்டிக்கடை முதலாளி
தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியேறி பின்னர் அதை கொண்டாடுவது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த வகையான கொண்டாட்டங்கள் எல்லை மீறி போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது .அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி.