Actor Karthi Meenakchi Chaudhary: சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படம்: விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!
சாதனை படைத்த கார்த்தி மக்கள் நல மன்ற உணவகம்!
1000-வது நாளை கடந்த கார்த்தி உணவகம் - இதுவரை ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கும் மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது! முழு விவரம் இதோ!
பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கும் படம் வா வாத்தியார். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இந்த திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
Child Actress In Actor Karthi Movie Now Heroine Of His Film : கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்த நடிகை, இப்போது அவருக்கே ஜோடியாக நடித்து வருகிறார். அவர் யார் தெரியுமா?
நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்து இருக்கும் தண்டேல் படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கோலாகலத் திருவிழாவாக மாறிய உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025. விவசாயிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி.
கைதி 2 படத்தின் பணிகள் அடுத்தாண்டு தொடங்க இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Sardar 2 Shooting Accident Stuntman Dies : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில், அப்படத்தின் சண்டை கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Actor Karthi Vaa Vaathiyaar Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி, தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார்? இவர்கள் நடிக்கும் படம் என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Karthi Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
Actor Karthi Net Worth: தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் படத்தின் இசைவெளியிட்டு விழாவை நடிகர் கார்த்தி-25 என்ற பெயரில் நடத்த முடிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
யூடியூபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை நடிகர் கார்த்தி சமீபத்தில் திறந்து வைத்தார்.
மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியும், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக சற்று முன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.
Japan Movie True Story: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் சூர்யாவும் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்
நடிகர் கார்த்தியை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டிருந்தபோது செல்பி கேட்ட ரசிகையை நடிகர் கார்த்தி என்ன செய்தார் தெரியுமா?
பட வெளியீடு நெருங்கி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிரமோஷனில் நடிகர்கள்