AK61 படத்திற்க்காக அஜித்தின் புதிய கெட்டப்?

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

1 /4

அஜித் அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது.  

2 /4

பொதுவாக பிரஸ் மீட், பொதுவெளியில் புகைப்படங்கள் எடுத்து கொள்வதை அஜித் தவிர்த்து வந்தார்.  

3 /4

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அஜித் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.  

4 /4

வெள்ளை தாடியுடன் மாஸாக அஜித் காணப்படுகிறார்.  AK61 படத்திற்கான கெட்டப் ஆக இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.