விஜய் சேதுபதி தன் குடும்பத்திடம் இப்படி எல்லாம் நடந்து கொள்வாரா...அட இந்த விஷயம் தெரியாம போச்சே!

மக்களால் அன்போடு அழைக்கப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் மகன் மற்றும் மகளிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பாருங்கள்.பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் எப்போதும் குடும்பத்தின் மீது ஒரு தீராத பாசம் விஜய் சேதுபதி இருந்துகொண்டே இருக்கும் என்று கூறினார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி பல சுவாரஸ்ய நிகழ்ச்சியை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்குச் சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு அட்டகாசமாய் நேரில் பார்ப்பது போல் இருந்தது என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

1 /8

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.  

2 /8

விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தன் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி ஜாலியாக பேசியுள்ளார்.

3 /8

அப்போது, விஜய் சேதுபதி தன் மகன் மற்றும் மகளை எவ்வாறு அழைப்பார் என்று கூறியிருந்தார்.

4 /8

விஜய் சேதுபதி தன் மகனை அப்பா என்றும், மகளை அம்மா என்றும் அழைப்பாராம். ஆனால் இரண்டு பேரும் விஜய் சேதுபதியை வீட்டில் அதிகாரம் செய்வார்கள் என்று ஜாலியாக கூறினார்.

5 /8

அதுமட்டுமில்லாமல், விஜய் சேதுபதி தன் படப்பிடிப்பில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் தன் மகள் மற்றும் மகனிடம் தினமும் பகிர்ந்து கொள்வாராம்.

6 /8

விஜய் சேதுபதி தன் குழந்தைகளிடம் அப்பா போன்று நடந்து கொள்ள மாட்டாராம் மாறாகக் குழந்தையாக நடந்து கொள்வாராம்.

7 /8

விஜய் சேதுபதி நடிகர், வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் என பல்வேறு கதாபாத்திரத்தில், பல தோற்றங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

8 /8

விஜய் சேதுபதி திரை உலகில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்த நடிகர் என்று சொல்லலாம். ஷாருக்கான் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து திரைத்துறையில் வெற்றிக் கொடியை நாட்டினார்.