Hair Care Tips Home Made Hair Oil : நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். இதை தவிர்க்க, வீட்டிலேயே ’இந்த’ இயற்கையான எண்ணெயை தயாரிக்கலாம். அது என்ன எண்ணெய் தெரியுமா?
Benefits of Amla: நெல்லிக்காய் இயற்கையான வழியில் உடல் வலிமை பெற ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Amla Reetha Shikakai for Hair: உங்கள் தலைமுடி உதிர்ந்துக் கொண்டே இருந்தால் நெல்லிக்காய், ரீத்தா மற்றும் சீகைக்காயை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
Mehndi For Hair Benefits: தலைமுடிக்கு மருதாணி தடவுவது ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியமாகும், இது முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.
Aloe Vera vs Amla: உங்கள் தலைமுடியை நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால், கற்றாழை மற்றும் நெல்லிக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள்.
Amla or Nellikai Benefits: ஒரு மாத காலத்திற்கு தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, ஒரு 10 வயது குறைந்ததை போல உணருவீர்கள்.
நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Amla | நெல்லிக்காயில் நல்ல சத்துக்கள் இருந்தாலும் இந்த 4 வகையான பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது.
White Hair Problem Solution: உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே நரைத்துவிட்டதா? கவலைப்பட வேண்டாம்! உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
Health Benefits of Amla: குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.
Amla Juice | நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவைப் பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் இளமையாக மாற்றும்.
Tips To Make Turn Whitened Hair Black : நம்மில் பலருக்கு முடி கருகருவென வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கென்றிருக்கும் சில டிப்ஸை இங்கு பார்ப்போம்.
நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன.
Amla or Nellikai Chutney Benefits: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. பல நோய்களுக்கு முழுமையான நிவாரணத்தை திறன் கொண்டது.
Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Hair growth Tips : கூந்தல் அழகை பெற கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றாலும், முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Hair Growth Tips: தலைமுடி வளர்ச்சியில் அதிக நன்மை தருவது நெல்லிக்காயா அல்லது கற்றாழையா என்பது குறித்து இங்கு காணலாம்.
Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.
Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Health Benefits Of Amla: கோடை காலத்தில் நெல்லிக்காயை உட்கொள்ளக்கூடாது என்று பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் இது தவறான கருத்து.
Herbs to Control Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் மூட்டுகளில் வலியும் வீக்கம் ஏற்படுகிறது.