ரோஜா கூட்டம் போல் அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்.. இதோ போட்டோஸ்

Actress Aditi Shankar Photos: இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ரெட் நிற ஆடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

நடிகை அதிதி ஷங்கர் ரெட் நிற ஆடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைரலாகி வருகின்றது.

1 /8

இயக்குனர் ஷங்கருக்கு மொத்தம் 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். 

2 /8

அதிதி ஷங்கர், டாக்டருக்கு படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

3 /8

அவர் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.   

4 /8

முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை அதிதி. முதல் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

5 /8

விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதிதி மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அதிதிகக்கு ஜோடியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

6 /8

விருமன், மாவீரன் என இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த அதிதி ஷங்கர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அதிதிக்கு ஜோடியாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கிறார்.

7 /8

இந்நிலையில், இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ரெட் நிற ஆடையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

8 /8

நடிகை அதிதி ஷங்கர் இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.