SIP Mutual Fund Investment Tips: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் கிடைக்கும் வருமானமே, வேறு எந்த முதலீட்டையும் விட கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் எளிதான வழிமுறை என்பதைக் உணர்த்துகிறது.
அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், அரசியல் அறிவு நிறைந்தவர் மட்டுமல்ல, செல்வ வளத்துடன் வாழ்தல், நிதி நிலை வலுவாக இருக்க செய்ய வேண்டியவை என்ன போன்ற பல விஷயங்களை பற்றிய ஆழமான புரிதலும் அவருக்கு இருந்தது.
SIP Vs NPS: நீண்ட கால முதலீட்டில், ஆயிரங்களை கோடிகளாக்க, SIP மற்றும் NPS இரண்டில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Retirement Planning With Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை. பரஸ்பர நிதியங்களில் ஒரு முறையான முதலீட்டு உத்தி மூலம் (SIP), மாதம் ரூ.500 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றக்கூடிய சிறந்த திட்டமாக இருக்கும். அதன் வரி இல்லாத வருமானம், கூட்டு வட்டி நன்மையுடன் இணையும் போது, பணம் பன்மடங்காகிறது.
Top Mutual Funds: நாட்டின் சிறந்த ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS) நீண்ட காலத்தில் சிறந்த வருமானத்தை அளித்துள்ளன. குறிப்பிட்ட 6 சிறந்த ELSS நிதிகளின் நேரடித் திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 28% முதல் 34.69% வரை வருமானத்தை அளித்துள்ளன.
SIP Mutual Fund: இன்றைய காலகட்டத்தில்,சிறிய சேமிப்புடன் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய நிதியை சேர்க்க, SIP ஒரு சிறந்த வழி. கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கொடுக்கும் மூலதன ஆதாயத்துடன், ஆயிரங்களில் செய்யப்படும் முதலீடு கோடிகளாகும்.
Retirement Planning: உங்கள் முதுமை காலத்தை வசதியாக கழிக்க விரும்பினால், சரியான ஓய்வூதியத் திட்டத்திற்கான உத்தியை அறிந்து கொண்டு, ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்றி முதலீடு செய்தன் மூலம், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
NPS என்னும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Rs.2.25 Crore Corpus With PPF Investment: மத்திய அரசின் நீண்ட கால முதலீட்டு திட்டமான PPF , கூட்டு வட்டி வருமானத்துடன் கூடிய மிகவும் பாதுகாப்பான திட்டம். இதில் திட்டமிட்டு செய்யப்படும் முதலீடு மூலம் ஓய்வின் பொது ரூ.2 கோடி கார்பஸ் பெறலாம்.
Retirement Planning With PPF: ஓய்வூதியத்திற்கான திட்டமிடல், முதுமையில் ஓய்வுக்கு பின், யாரையும் சாராமல், உடன் வாழ உதவும். பென்ஷன் வசதி இல்லாதவர்கள், பி பி எஃப் திட்டத்தின் மூலம், மாதம் ரூ. 85 ஆயிரம் வரியில்லா வருமானம் பெறலாம்.
SWP Planning With Mutual Fund: பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் சிறிய முதலீடு கூட நினைத்து பார்க்க முடியாத வருமானத்தைத் தரும். ரூ.15,00,000 முதலீடு மூலம் நீங்கள் ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் என்ற அளவில் மாத வருமானத்தை ஈட்ட முடியும்.
SIP Calculator: நீங்கள் ஆயிரங்களை கோடிகளாக்க விரும்பினால், SIP உத்தி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். ரூ.4,800 ரூபாய் என்ற அளவில் செய்யும் முதலீட்டில் கூட ரூ.1 கோடி இலக்கை அடைய முடியும்.
Post Office Savings Schemes: குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு சிறு சேமிப்பு மூலம், கார்பஸை உருவாக்குவதோடு, வழக்கமான வருமானத்தை தரும் அஞ்சல் அலுவலகத்தின் சில பிரபலமான முதலீட்டு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
2025 பிப்ரவரி மாதம் முதல், ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தைக் குறைத்து வரும் நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
SIP Vs PPF: உங்கள் சிறிய முதலீடுகளை 'ரிட்டர்ன் மெஷினாக' மாற்றும் ஆற்றல் கொண்ட முதலீடு திட்டங்களில் முதலீடு செய்தால், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத நிதிநிலையை அடையலாம் . ஒரு நாளைக்கு ரூ.200 சேமித்தாலே ரூ.2 கோடியின் உரிமையாளராக ஆகிவிடலாம்.
SIP Mutual Fund: மாதம் ரூ. 20000 சம்பளம் வாங்குபவர் என்றாலும், திட்டமிட்டு சேமித்து அதனை முறையான திட்டங்களில் முதலீடு செய்தால், கோடீஸ்வர கனவை எளிதாக நினைவாக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை.இவை பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகள் என்றாலும், குறைவான ரிஸ்க் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று.
SIP Mutual Fund: SIP என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில், மாதம்தோறும் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது. இதில் டாப்-அப் SIP என்னும் உத்தி, சாதாரண SIP முதலீட்டை விட பல மடங்கு மூலதன ஆதாயத்தை கொடுப்பதாக உள்ளது
NPS Vatsalya Calculator: மத்திய அரசு 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்திய NPS வாத்சல்யா திட்டத்தில், மாதம் ரூ.834 என்ற அளவிலான முதலீட்டின் மூலம், ரூ.11 கோடி கார்பஸை உருவாக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.