அசரவைக்கும் ஆயிஷா சர்மா... இன்ஸ்டா கிளிக்ஸ்

பிரபல மாடலும், நடிகையுமான ஆயிஷா சர்மா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 27, 2022, 23:10 PM IST
1 /3

ஆயிஷா சர்மா 2016இல் வெளியான 'இக் வாரி' என்ற இசை வீடியோவில், பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து தோன்றினார். அதன்மூலம் இவர் பிரபலமடைந்தார்.    

2 /3

இவர் 2018இல் வெளியான சத்தியமேவ ஜெயதே என்ற இந்தி படத்தில் மட்டுமே நடித்துள்ளார். திரைப்படங்களை தவிர ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.   

3 /3

இவரை 2.7 மில்லியன் (27 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.