Lucky Zodiacs of 2025 July: ஜூலை மாதத்தில் செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளுடன், சனி மற்றும் புதன் கிரகம் வக்ர நிலையை அடைய உள்ளது. இதனால் சில ராசிகளுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜூன் மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதே நேரம், 5 ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கலாம். இது தவிர, சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுமாரான பலன்களைக் கொடுப்பதாக இருக்கலாம்.
Planet Transits in June 2025: ஜூன் மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப யோகங்களாலும், சில ராசிகளின் வாழ்க்கையில் ஜாக்பாட் பலன்களை பெறுவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Chaturgrahi Yog 2025: ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மீனத்தில் இணைவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது.
Planet Transit in March 2025: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மார்ச் மாதம் நடக்கும் கிரகப் பெயர்ச்சியால் மிதுனம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும், தொழிலில் புதிய முன்னேற்றமும் உண்டாகும்.
Planet Transit In February 2025: பிப்ரவரி மாதம் மூன்று கிரகங்கள் பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த நான்கு ராசிகளுக்கு இம்மாதம் முழுவதும் பணமழை கொட்டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Planets Transit February 2025: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் உள்பட மொத்தம் 4 கிரகங்கள் வரும் பிப்ரவரியில் பெயர்ச்சி ஆகின்றன. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக மாற உள்ளது.
Mercury Transit 2025: ஜன.4ஆம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு (4 Zodiac Signs) புத்தாண்டில் சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
January 2025 Planets Transit: வரும் ஜனவரியில் புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ள, அந்த மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரர்கள்தான் அதிக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர்.
2025 January Month Horoscope: 2025 ஜனவரி மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட முக்கிய கிரக பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
Planet Transits in 2025 January: ஜனவரி மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும், கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப யோகங்களாலும், சில ராசிக்காரர்களின் வாக்கையில் இன்னல்கள் நீங்கி, புத்தாண்டு பிறப்பி இனிமையாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Planet Transits in 2025 January: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை 2025 ஜனவரி மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Gajlakshmi Rajyogam: குரு பகவானும் சுக்கிரனும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் இணைவதன் மூலம் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இதனால், 5 ராசிகள் பெரியளவில் பலம் பெறும்.
Sun Transit In Pooradam: சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும் அதே நேரத்தில், அதில் நடசத்திரங்களையும் மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் ஆண்டு இறுதியில் சூரியன் பூராட நட்சத்திரத்தில் பெயர்ச்சியாவதால், சில ராசிகள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு சிக்கல்களும் ஏற்படுவதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.