ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்டான சில புகைப்படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

1 /4

குரூப் டான்சராகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்தவந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

2 /4

'காக்கா முட்டை' படத்திலிருந்து இவரது நடிப்பை ரசிகர்கள் கவனிக்க தொடங்கினர்.

3 /4

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

4 /4

சிவப்பு நிற உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.