அமலா பாலின் ஸ்டைலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை அமலா பாலின் சமீபத்திய சில அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 

1 /4

தமிழில் விஜய், தனுஷ், மற்றும் விக்ரம் என பல நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.  

2 /4

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டும்மல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படத்திலும் நடித்து இருக்கிறார்.  

3 /4

இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.  

4 /4

இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், அவர்களை கவர தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.