தமிழக முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவது தனிப்பட்ட வசதிக்காக அல்ல என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய அறையில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், முதல்வரின் செயலாளர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான சிறிய அறைகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்பின்போது அமர முறையான இடவசதி இல்லாத காரணத்தினால் இந்த அலுவலக மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்
MK Stalin - Edappadi Palaniswami Alliance: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்த பரபரப்பான சூழலில், வரவிருக்கும் தேர்தலில் மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்து ஒன்றாகப் போட்டியிடுவார்கள் என்று த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கடைசி நேரத்தில் அந்த முடிவை திடீரென மாற்றி கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு இடையூறு செய்யப்படுவதாக ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
TN Assembly Election Latest News: தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைக்கு சரியான பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒன்றை நடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என கூறி உள்ளார்.
நான் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்பேன்.. ஆறு மாசம் பொறுங்க! - ஆளும் திமுகவை எச்சரித்து தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்.
சமூகநீதி குறித்து தெரியாத ஒருவர் இளம் பெரியாரா? - ஆதவ் அர்ஜுனா!
கரூர் துயரத்தில் 16-வது நாள் காரியம் முடிந்தவுடன் உண்மைகளைச் சொல்வோம்: ஆதவ் அர்ஜூனா
Adhav Arjuna: கரூர் விவகாரத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்றும் தவெகவை முடக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
புரட்சிதான் ஒரே வழி எனப் பதிவிட்ட தவெக நிர்வாகி! ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்கு; எந்த நேரமும் கைதாகும் அபாயம்! முழு விவரம் இதோ!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உயிருக்கு ஆபத்தா! சந்தேகத்திற்கு இடமான திமுக கொடி கட்டிய காரில் சென்றவர்கள் யார்... ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுவதாக கூறும் வழக்கறிஞர்.. விவரம் என்ன பார்க்கலாம்.
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செய்லாளர் ஆதவ் அர்ஜுனா தனது உருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சென்னை தி. நகர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்தார் என்றும் அந்த நிலைபாட்டில் அவர் தெளிவாக உள்ளார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
Adhav Arjuna | விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இருந்து அக்கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா முழுமையாக விலகியுள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல: என் மீது புகார், வழக்குகள் இல்லை: ஆதவ் அர்ஜூனா பதில்