'சூரரைப் போற்று' அபர்ணா பாலமுரளியின் அற்புத கிளிக்ஸ்

நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு
  • Nov 04, 2022, 16:53 PM IST

நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

1 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். 

2 /3

2017ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படத்தில் இவர் அறிமுகமானாலும், 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'சூரரறைப் போற்று' திரைப்படத்தில் பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 

3 /3

அபர்ணா பாலமுரளி மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.