English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• MAW BRN 33/0 (5)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Sukanya Samriddhi Yojana

Sukanya Samriddhi Yojana News

பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கான 5 முக்கிய அரசு திட்டங்கள்..
Government Schemes Jul 14, 2025, 05:08 PM IST
பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கான 5 முக்கிய அரசு திட்டங்கள்..
Government Schemes Latest Update: இந்தியாவில் இருக்கும் பெண் குழந்தைகளின் நலன், கல்வி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குழந்தைக்கான ஐந்து திட்டங்களின் நோக்கம், பயன், விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
எதிர்காலம் முக்கியம்! கல்யாணம் ஆனவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 அரசு திட்டங்கள்
Pradhan Mantri Awas Yojana Jul 4, 2025, 05:52 PM IST
எதிர்காலம் முக்கியம்! கல்யாணம் ஆனவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 அரசு திட்டங்கள்
Government Schemes For Indian Couple: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். நல்ல தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், அதிகமாக சேமிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம்... 'PNB ONE' செயலி மூலம் நொடியில் SSY கணக்கை திறக்கலாம்
Sukanya Samriddhi Yojana Jul 4, 2025, 04:05 PM IST
செல்வ மகள் சேமிப்பு திட்டம்... 'PNB ONE' செயலி மூலம் நொடியில் SSY கணக்கை திறக்கலாம்
Sukanya Samriddhi Yojana: PNB செயலி மூலம் சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை எளிதில் திறக்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா: PNB ONE செயலியில் ஆன்லைனில் திறப்பது எப்படி?
Sukanya Samriddhi Yojana Jul 3, 2025, 04:37 PM IST
சுகன்யா சம்ரிதி யோஜனா: PNB ONE செயலியில் ஆன்லைனில் திறப்பது எப்படி?
Sukanya Samriddhi Yojana: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொபைல் பேங்கில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை திறக்கலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 
SSY: ரூ.5000 மாத முதலீட்டில்... உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
Sukanya Samriddhi Yojana Jun 11, 2025, 10:04 AM IST
SSY: ரூ.5000 மாத முதலீட்டில்... உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், உங்கள் மகள் 10 வயது நிறைவடைவதற்கு முன்பு கணக்கு தொடங்கலாம். இதன் மூலம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்... ரூ. 12,500 மாத முதலீட்டில்... ரூ.70 லட்சம் கார்பஸ்
Sukanya Samriddhi Yojana May 28, 2025, 05:59 PM IST
செல்வமகள் சேமிப்பு திட்டம்... ரூ. 12,500 மாத முதலீட்டில்... ரூ.70 லட்சம் கார்பஸ்
செல்வ மகள் சேமிப்பு திட்டதிற்கு கிடைக்கும் அதிக கூட்டு வட்டி விகிதம் மற்றும் வரிச் சலுகைகள் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. இதில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி கிடைக்கிறது. 
லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கலாம்.. பெண்களுக்கான 5 முக்கிய அரசுத் திட்டங்கள்
Government Schemes Mar 17, 2025, 06:30 PM IST
லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கலாம்.. பெண்களுக்கான 5 முக்கிய அரசுத் திட்டங்கள்
Top 5 Government Schemes For Women: 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்குப் பிறகு லட்சக்கணக்கான பெண்களுக்கான ஐந்து முக்கிய அரசுத் திட்டங்களின் நன்மைகள் என்ன? அதன் விவரங்கள்
குழந்தைகள் மூலம் பெற்றோர் வருமான வரி சேமிப்பு பெறலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
Income Tax Feb 6, 2025, 06:28 PM IST
குழந்தைகள் மூலம் பெற்றோர் வருமான வரி சேமிப்பு பெறலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
Income Tax | வருமான வரி விலக்கு விரும்புவர்கள் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து எப்படி வருமான வரி விலக்கு பெறுவது என்பதை இங்கே  தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்
small savings schemes Sep 18, 2024, 11:36 AM IST
உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்
Small Savings Schemes: பல்வேறு தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ், தபால் நிலையங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழக்குகளை செயலாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?
SSY Jun 12, 2024, 04:50 PM IST
Sukanya Samriddhi Yojana: இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன தெரியுமா?
Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 
SSY: உங்கள் செல்ல மகளை செல்வ மகளாக்கும் சூப்பர் திட்டம்.... இன்றே முதலீடு செய்யுங்கள்
Sukanya Samriddhi Yojana Jun 11, 2024, 05:29 PM IST
SSY: உங்கள் செல்ல மகளை செல்வ மகளாக்கும் சூப்பர் திட்டம்.... இன்றே முதலீடு செய்யுங்கள்
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இங்கு ரூ. 12,500 மாதாந்திர முதலீடு செய்தால், அது முதிர்ச்சியின் போது ரூ.70 லட்சம் கார்பஸை உருவாக்க உதவும். 
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்டம்! மகன்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம் எது தெரியுமா?
Child Savings Scheme Mar 11, 2024, 11:53 AM IST
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்டம்! மகன்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம் எது தெரியுமா?
Savings For Boy Child : சுகன்யா சம்ரிதி என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறந்த திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி என்றால், ஆண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பு...    
செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!
Sukanya Samriddhi Yojana Mar 10, 2024, 05:08 PM IST
செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!
Sukanya Samriddhi Yojana: மத்திய அரசு, பல்வேறு வயதினர், பல்வேறு வகுப்பினர்களுக்கும் ஏற்ற வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ருதி யோஜனா என்னும் செல்வமகள் சேமிப்பு திட்டம். 
பெண் குழந்தைகளை சுயசார்பு மங்கையாய் மாற நிதி சுதந்திரம் அளிக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!
SSY Mar 8, 2024, 09:03 AM IST
பெண் குழந்தைகளை சுயசார்பு மங்கையாய் மாற நிதி சுதந்திரம் அளிக்கும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!
Sukanya Samriddhi Yojana : அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறா வேண்டும் என்பதற்கான ஊக்குவிப்பு நாளான சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெண் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது நிதி சுதந்திரம் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்ட காலம் இது.  
சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
SSY Mar 7, 2024, 11:38 AM IST
சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Sukanya Samriddhi Yojana : சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் vs SSY..  பெண் குழந்தைக்கான சிறந்த சேமிப்பு திட்டம் எது?
National Girl Child Day Jan 25, 2024, 09:02 AM IST
மியூச்சுவல் ஃபண்ட் vs SSY.. பெண் குழந்தைக்கான சிறந்த சேமிப்பு திட்டம் எது?
National Girl Child Day: அரசின் திட்டங்களுடன், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பணத்தை முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் மகளுக்கு எந்தத் திட்டம் சிறந்தது என்று நீங்கள் குழப்பமடைந்தால், இந்த கட்டுரையை உடனே படியுங்கள்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்... ‘இதை’ தவற விடாதீங்க... கணக்கு முடங்கும் அபாயம்!
Sukanya Samriddhi Yojana Jan 22, 2024, 02:45 PM IST
செல்வமகள் சேமிப்பு திட்டம்... ‘இதை’ தவற விடாதீங்க... கணக்கு முடங்கும் அபாயம்!
சுகன்யா சம்ரித்தி யோஜனா: நாட்டின் பெண்கள் மற்றும் பெண்களுக்காக அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் மூலம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. 
PPF, SSY கணக்கு இருக்கா? இதை செய்து முடியுங்கள்.. இல்லையென்றால் கணக்கு முடக்கப்படும்
SSY Jan 12, 2024, 12:28 PM IST
PPF, SSY கணக்கு இருக்கா? இதை செய்து முடியுங்கள்.. இல்லையென்றால் கணக்கு முடக்கப்படும்
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கை செயலில் வைத்திருக்க, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு, உடனே தெரிந்துகொள்ளுங்கள்
Sukanya Samriddhi Yojana Dec 30, 2023, 01:43 PM IST
பெண்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு, உடனே தெரிந்துகொள்ளுங்கள்
Sukanya Samriddhi Interest Rate: இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது மகள்களுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளின் எதிர்கால செலவுகளை திட்டமிடலாம்.
“மகள்களின் எதிர்காலம்” பெற்றோர்களுக்கான பதிவு.. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம்
Sukanya Samriddhi Yojana Dec 8, 2023, 03:03 PM IST
“மகள்களின் எதிர்காலம்” பெற்றோர்களுக்கான பதிவு.. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம்
Best Investment Plans for Girl Child in India: உங்கள் வருமானத்தின் தொடக்கத்திலிருந்து பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலேட்டு செய்யத் தொடங்குகள். அசல் தொகையில் இருந்து மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும். இந்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம் குறித்து பார்ப்போம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • மகளிர் உரிமைத் தொகை! தமிழக அரசின் புதிய அப்டேட்! இனி இவர்களும் வாங்கலாம்!
    Kalaignar Magalir Urimai Thogai

    மகளிர் உரிமைத் தொகை! தமிழக அரசின் புதிய அப்டேட்! இனி இவர்களும் வாங்கலாம்!

  • ராசி இல்லாத பும்ரா? இந்திய அணிக்கு அவர் தேவையே இல்லையா - உண்மை என்ன?
    Jasprit Bumrah
    ராசி இல்லாத பும்ரா? இந்திய அணிக்கு அவர் தேவையே இல்லையா - உண்மை என்ன?
  • சொந்த நிலம் இருக்கிறதா? இந்த விஷயங்களை உடனே பண்ணிடுங்க!
    TN Govt
    சொந்த நிலம் இருக்கிறதா? இந்த விஷயங்களை உடனே பண்ணிடுங்க!
  • 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி! என்ன நடந்தது?
    Gummidipoondi
    8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி! என்ன நடந்தது?
  • ஜீ5ல் வெளியாகி இருக்கும் சட்டமும் நீதியும் வெப்சீரிஸ்! திரை விமர்சனம்!
    Sattamum Needhiyum
    ஜீ5ல் வெளியாகி இருக்கும் சட்டமும் நீதியும் வெப்சீரிஸ்! திரை விமர்சனம்!
  • பழைய ஓய்வூதிய திட்டம்: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக.. அன்புமணி வலியுறுத்தல்!
    Anbumani Ramadoss
    பழைய ஓய்வூதிய திட்டம்: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக.. அன்புமணி வலியுறுத்தல்!
  • தனிநபர் கடனுக்கான EMI அதிகமா இருக்கா... அதனைக் குறைக்க சில டிப்ஸ்
    Loan Tips
    தனிநபர் கடனுக்கான EMI அதிகமா இருக்கா... அதனைக் குறைக்க சில டிப்ஸ்
  • சிவனின் அருள் பெற்ற 5 ராசிகள்! இவங்களுக்கு எந்த ஆபத்தும் வராதாம்..
    Zodiac Signs
    சிவனின் அருள் பெற்ற 5 ராசிகள்! இவங்களுக்கு எந்த ஆபத்தும் வராதாம்..
  • இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி: 4வது டெஸ்டிற்கு முன் முக்கிய வீரர் காயம்!
    IND vs ENG
    இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி: 4வது டெஸ்டிற்கு முன் முக்கிய வீரர் காயம்!
  • 7வது ஊதியக்குழு: ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, எவ்வளவு தெரியுமா?
    7th pay commission
    7வது ஊதியக்குழு: ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, எவ்வளவு தெரியுமா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x