பச்சைக்கிளி போல் புடவையில் பளிச்சிடும் தர்ஷா குப்தா!

நடிகை தர்ஷா குப்தா புடவையில் கொடுத்துள்ள சில போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /4

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு சென்று ஜொலிக்கும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர்.  

2 /4

தொடர்களில் நடித்திருந்தாலும், இவருக்கு அதிக புகழை தந்தது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.

3 /4

பல முன்னணி நடிகைகளை விட பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதில் இவர் கில்லாடி.

4 /4

தற்போது பச்சை நிற புடவையணிந்து கொண்டு தர்ஷா குப்தா தாராளமாய் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.