Sacred Games புகழ் நடிகை எல்னாஸ் நோரூசி...

நடிகை எல்னாஸ் நோரூசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு.

  • Jan 26, 2023, 01:38 AM IST

 

 

 

 

1 /7

நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் நாட்டில் பிறந்தவர். ஆனால், பல இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 30.

2 /7

நோரூசியின் குடும்பம் அவரது 8 வயதிலேயே ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தது.

3 /7

சிறுவயதில் இருந்தே அவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. 

4 /7

இவர் தனது 19 வயதில் இந்தியா வந்தார். 

5 /7

இவர், பாகிஸ்தான், இந்திய படங்களில் நடித்துள்ளார்.

6 /7

Sacred Games வெப் சீரிஸ் மூலம் அதிகம் கவனம் பெற்றார்.   

7 /7

இவரை இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.