அடையாளம் தெரியாமல் மாறிய ஜெனிலியாவின் சமீபத்திய புகைப்படங்கள்!

நடிகை ஜெனிலியாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஜெனிலியாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

1 /4

நடிகை மற்றும் மாடல் ஆனா ஜெனிலியா தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வந்தார். அமிதாப் பச்சனுடன் பார்க்கர் பென் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.   

2 /4

ஜெனிலியா தனது நடிப்பு வாழ்க்கையை 2003ல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனா படமான துஜே மேரி கசம் மூலம் தொடங்கினார்.  அதே ஆண்டு பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.    

3 /4

2003-2012 காலகட்டத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.  

4 /4

2006 ஆம் ஆண்டு பொம்மரிலு என்ற தெலுங்கு காதல் திரைப்படத்தில் நடித்ததற்காக ஜெனிலியா தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.  தமிழில் ரீமேக் ஆனா இதே படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.  தற்போது கிறிஸ்துமஸை முன்னிட்டு தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.