India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் ட்ராவில் முடிந்தாலும், சில முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Ravichandran Ashwin Attacks Ben Stokes: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுவதற்கு முன்பாக ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Mohammed Siraj Fitness And Diet: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மட்டும் 1113 பந்துகளை வீசி உள்ளார் முகமது சிராஜ். அவரது உடற்தகுதி மற்றும் உணவுமுறை குறித்து இங்கு காணலாம்.
Anderson Tendulkar Trophy: இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவான நிலையில், ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது ஏன் என்பதை இங்கு காணலாம்.
India vs England 5th Oval Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
India vs England: இந்தியா 3 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும், இங்கிலாந்து 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும் உள்ளது. 5வது நாள் ஆட்டம் யாருக்கு சாதகம் என்பதை இங்கு பார்க்கலாம்.
Siraj Drops Harry Brook Catch: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முக்கிய கட்டத்தில் ஹாரி புரூக் கொடுத்த கேட்சை சிராஜ் தவறவிட்டது, இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் இதுவரை 150க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியுள்ளார்.
India vs England: இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்துள்ள 2 பெரிய தவறுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
Team India Playing XI Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது போட்டியின் இந்தியாவின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் குறித்து கேப்டன் சுப்மான் கில் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
England Playing XI Announced: இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து செய்துள்ள மாற்றங்களை இங்கு காணலாம்.
Gautam Gambhir: லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டபோது, ஆடுகள பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் உடன் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம் என்றும் வி.வி.எஸ். லட்சுமண் புதிய பயிற்சியாளர் என்றும் இணையத்தில் செய்திகள் பரவ தொடங்கி உள்ளன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, தொடரை வெல்ல அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது.
Rishabh Pant Injury Placement: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது போட்டியில் இந்திய அணி ஸ்குவாடில் ரிஷப் பண்டுக்கு பதில் நாராயணன் ஜெகதீசன் சேர்க்கப்பட்டதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா போட்டியாக அமையவிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.