விரைவில் கல்யாணம்? - ஜொலிக்கும் ஹன்சிகாவின் தீபாவளி கிளிக்ஸ்!

நடிகை ஹன்சிகா தனது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போது, சேலையில் இருக்கும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  • Oct 27, 2022, 15:46 PM IST
1 /3

நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என தகவல் வெளியானது. 

2 /3

சமீபத்தில் ஹன்சிகாவின் நடிப்பில் வெளியான 'மகா'  திரைப்படம் அவரின் 50ஆவது படமாகும். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.