பிகினியில் இலியானா - கடற்கரையில் ரம்மியமான புகைப்படங்கள்!

நடிகை இலியானா விடுமுறையை கொண்டாடும் வகையில் நண்பர்கள், உறவினர்கள் உடன் கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

  • Oct 27, 2022, 15:31 PM IST
1 /5

இலியானா 1987ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்த நிலையில், 2014ஆம் ஆண்டில் போர்த்துகீஸ் குடியுரிமையும் பெற்றார். 

2 /5

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இலியானா நடித்துள்ளார். 

3 /5

தமிழில் கடந்த 2006ஆம் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'கேடி' திரைப்டத்தில் இலியானா நடித்திருந்தார். 

4 /5

அடுத்து, 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'நண்பன்' திரைபடத்திலும் இலியானா நடித்திருந்தார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. 

5 /5

இவரை தற்போது இன்ஸ்டாகிராமில் 15. 3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.