மனதை மயக்கும் மலாக்கா அரோராவின் புகைப்படங்கள் !

பாலிவுட் நடிகை மலாக்கா அரோரா சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள  புகைப்படங்களின் தொகுப்பு

 

  • Nov 28, 2022, 18:20 PM IST
1 /3

மலாக்கா அரோரா பாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.  

2 /3

இவர், தபாங், தபாங் 2, டோலி கி டோலி போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவரின் வயது 47.    

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 16.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.