வெள்ளி நிறத்தில் மின்னும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் ஹோலோவீனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள்.

  • Oct 31, 2022, 20:31 PM IST

 

 

1 /4

மாளவிகா மோகனன் ஹோலோவீனை முன்னிட்டு இந்த வெள்ளி நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். 

2 /4

மாளவிகா மோகனன்  தமிழ், மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்துள்ளார். 

3 /4

மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

4 /4

மாளவிகா மோகனனை இன்ஸ்டாகிராமில்  3.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.