Harbhajan Singh, Dhoni | தோனி என்னை மதிக்கவில்லை என்பதால் அவருடன் சகஜமாக பேசி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
IPL Mega Auction: தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முந்தைய வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியுள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை அணி ரிஷப் பந்த் முதல் ரச்சின் ரவீந்திரா வரை பல முக்கிய வீரர்கள் டார்கெட் செய்ய உள்ளது. யார் யாரை எடுக்க உள்ளனர் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 2025 போட்டியில் எம்எஸ் தோனி விளையாடினாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஒப்பந்தம் செய்ய இலக்காக உள்ளது.
Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஒருவேளை தோனி விளையாடினால் அவரது சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை அவரின் அணி ஏலத்திற்கு வெளியேற்றாமல், தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஒரு அணியில் விளையாடிய 5 வீரர்களை இங்கு காணலாம்.
MS Dhoni: வரும் 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் முதல் எம்எஸ் தோனி, விராட் கோலி, பிரையன் லாரா என புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.