English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Joint Pain

Joint Pain

மூட்டு வலி பிரச்சனையா? ஆயுர்வேதத்தில் உள்ளது உடனடி நிவாரணம்
Ayurveda Sep 16, 2025, 06:12 PM IST
மூட்டு வலி பிரச்சனையா? ஆயுர்வேதத்தில் உள்ளது உடனடி நிவாரணம்
Ayurveda for Joint Pain: மூட்டு வலி பிரச்சனைகளில் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு முடிவு கட்ட...  சில சிறந்த ஆயுர்வேத தீர்வுகள்
Joint Pain Jul 30, 2025, 05:23 PM IST
பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு முடிவு கட்ட... சில சிறந்த ஆயுர்வேத தீர்வுகள்
Ayurvedic Herbs to Cure Joint Pain: இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுவதன் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இதற்கு சில ஆயுர்வேத முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் வீக்கத்தை குறைத்து... மூட்டு வலி, கீல்வாதத்திற்கு முடிவு கட்டும் சில சூப்பர் உணவுகள்
anti-inflammatory foods Jul 26, 2025, 01:48 PM IST
உடல் வீக்கத்தை குறைத்து... மூட்டு வலி, கீல்வாதத்திற்கு முடிவு கட்டும் சில சூப்பர் உணவுகள்
அழற்சி எதிர்ப்பு உணவுகள் மூலம் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் பிரச்சனைகளை குறைக்கும். மூட்டுவலி உள்ளவர்களுக்கு ஏற்ற அழற்சி எதிர்ப்பு உணவுகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மூட்டு வலி, யூரிக் அமில பிரச்சனைக்கு...  தீர்வைத் தரும் சூப்பர் உணவுகள்
Uric acid Jul 24, 2025, 07:49 PM IST
மூட்டு வலி, யூரிக் அமில பிரச்சனைக்கு... தீர்வைத் தரும் சூப்பர் உணவுகள்
யூரிக் அமில  பிரச்சனை: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது.
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... நீங்கள் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
Bone Health Jul 13, 2025, 12:53 PM IST
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... நீங்கள் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும், கீல்வாதம் முடக்குவாதம் போன்ற அழற்சி நிலைகள் தீவிரம் அடைவதால், மூட்டு வலி அதிகரிக்கிறது. இந்நிலையில்,மூட்டு வலிக்கு முடிவு கட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
எலும்பு, தசை, நரம்புகளை பாதிக்கும் சர்க்கரை நோய்... தவிர்க்க செய்ய வேண்டியவை
Diabetes Control Tips Jul 1, 2025, 12:50 PM IST
எலும்பு, தசை, நரம்புகளை பாதிக்கும் சர்க்கரை நோய்... தவிர்க்க செய்ய வேண்டியவை
சர்க்கரை நோய் நரம்பு தசை மற்றும் மூட்டுகளை பாதித்து, கடுமையான வலியை ஏற்படுத்த கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கை... இந்தத் தவறுகள்... நடைப்பயிற்சியை பலன் இல்லாமல் ஆக்கிவிடும்
walking Jun 19, 2025, 05:08 PM IST
எச்சரிக்கை... இந்தத் தவறுகள்... நடைப்பயிற்சியை பலன் இல்லாமல் ஆக்கிவிடும்
Common Walking Mistakes: நடைபயிற்சி என்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற மிகச் சிறந்த பயிற்சி. ஆனால், நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகள் காரணமாக, நடைப்பயிற்சியின் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும்.
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த உணவுகளை டயட்டில் சேருங்க
Bone Health Jun 16, 2025, 09:04 PM IST
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த உணவுகளை டயட்டில் சேருங்க
Bone Health: எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், மூட்டு வலி முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
பாடாய் படுத்தும் மூட்டு - முழங்கால் வலியை போக்க... உணவில் சேர்க்க வேண்டியவை
Bone Health Jun 9, 2025, 12:33 PM IST
பாடாய் படுத்தும் மூட்டு - முழங்கால் வலியை போக்க... உணவில் சேர்க்க வேண்டியவை
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலிக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு நிவாரணம் தரும் என்றாலும், உணவு முறை மூலம் தீர்வு காண்பது இயற்கையான தீர்வாக அமையும்.
மூட்டு வலியை 30 நிமிடத்தில் வீட்டிலேயே சரிசெய்யலாம்..இதனை செய்தால் உடனடி நிவாரணம்!
Joint Pain Jun 7, 2025, 12:51 PM IST
மூட்டு வலியை 30 நிமிடத்தில் வீட்டிலேயே சரிசெய்யலாம்..இதனை செய்தால் உடனடி நிவாரணம்!
Fix Joint Pain At Home; மூட்டு அல்லது கால் வலியால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலேயே 30 நிமிடத்தில் வலியை குறைக்க ஒரு எளிய இயற்கை வழி உங்களுக்குத் தெரிந்தால், செய்து பார்ப்பீர்களா? உங்களுக்கான ஒரு எளிய வழி இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
Osteoporosis May 16, 2025, 03:23 PM IST
எலும்புகளை மெல்லக் கொல்லும் ஆஸ்டியோபோரோசிஸ்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெல்லக் கொல்லும் நோய் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 
இந்த பொடி பாலில் கலந்து குடித்தால் யூரிக் அமிலம் பறந்தோடும்...மூட்டு வலி மறந்துவிடுவீர்கள்!
Joint Pain May 7, 2025, 06:14 PM IST
இந்த பொடி பாலில் கலந்து குடித்தால் யூரிக் அமிலம் பறந்தோடும்...மூட்டு வலி மறந்துவிடுவீர்கள்!
Uric Acid Natural Remedy: நம் உடலில் சில உணவுகளின் மூலமாக உருவாகும் ஒரு வகை கழிவுப் பொருள், சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சேரும்போது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலை இயற்கையான வழிகளில் சரிசெய்ய முடியும்.
மூட்டுகள் - சிறுநீரகத்தை பாதிக்கும் யூரிக் அமிலத்தை... கரைத்து வெளியேற்றும்  பப்பாளிக் காய்
Raw Papaya May 5, 2025, 03:06 PM IST
மூட்டுகள் - சிறுநீரகத்தை பாதிக்கும் யூரிக் அமிலத்தை... கரைத்து வெளியேற்றும் பப்பாளிக் காய்
யூரிக் அமில அளவிற்கு அதிகமானால்,  மூட்டுகள் மட்டுமல்ல உங்கள் சிறுநீரகங்களும் பெரிதும் பாதிக்கப்படலாம். அளவு அதிகரிக்கும் போது, ​​கீல்வாதம் மற்றும் கடுமையான சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  
மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்
Uric acid Apr 25, 2025, 08:34 AM IST
மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், மூட்டு வலி கீல் வாதம் மட்டுமல்லாது, சிறுநீரக கற்கள், இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்: இப்படி செஞ்சி பாருங்க
Joint Pain Apr 21, 2025, 10:23 PM IST
மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்: இப்படி செஞ்சி பாருங்க
Joint Pain Home Remedies: மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எண்ணெய் எது? இதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கீல்வாதம் - மூட்டு வலி பிரச்சனை... அறிகுறிகள் இவை தான்
Bone Health Apr 16, 2025, 10:22 AM IST
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கீல்வாதம் - மூட்டு வலி பிரச்சனை... அறிகுறிகள் இவை தான்
மூட்டுவலி, கீல்வாதம் ஆகிய எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ற காலம் போய், இளைஞர்கள் கூட மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவர்களை அணுகும் காலம் வந்துவிட்டது.
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... சாப்பிட வேண்டியவையும்... தவிர்க்க வேண்டியவையும்
Bone Health Apr 1, 2025, 08:56 AM IST
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க... சாப்பிட வேண்டியவையும்... தவிர்க்க வேண்டியவையும்
Bone Health: உடலின் அஸ்திவாரமாக இருக்கும் எலும்புகள், வலுவாக இருக்க வேண்டியது அவசியம். வயது ஏற ஏற, எலும்புகள் பலவீனம் அடையும் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை
Osteoporosis Mar 28, 2025, 12:33 PM IST
40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை
Preventing Joint Pain & Osteoporosis: வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக வலுவை இழந்து அடர்த்தியை இழக்கின்றன. இதனால் மூட்டு வலியும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. 
உங்கள் எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும்... சில எச்சரிக்கை அறிகுறிகள்
Bone Health Mar 23, 2025, 05:35 PM IST
உங்கள் எலும்புகள் மோசமடைந்து வருவதை உணர்த்தும்... சில எச்சரிக்கை அறிகுறிகள்
முதுமை, மோசமான வாழ்க்கை முறை அல்லது சில உடல் நல பிரச்சனை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால், சில நேரங்களில் எலும்புகளின் ஆரோக்கியம் மோசமடைந்து அவற்றின் அடர்த்தி குறைகிறது. 
மூட்டு வலி பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் வாழைப்பழம்: கால்சியம் குறைபாடும் சரியாகும்
Joint Pain Jan 25, 2025, 09:34 AM IST
மூட்டு வலி பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் வாழைப்பழம்: கால்சியம் குறைபாடும் சரியாகும்
Home Remedy For Joint Pain: உணவில் சில மாற்றங்களை செய்வதம் மூலம் மூட்டு வலிக்கு நிரந்தர நிவாரணம் காணலாம். சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ஜாக்பாட், தங்க மழை கொட்டும்
    Akshaya Tritiya 2026

    அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ஜாக்பாட், தங்க மழை கொட்டும்

  • அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம்... புதிய சென்னை கமிஷனர் யார்...? தேர்தல் களத்தில் பரபரப்பு
    Chennai
    அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம்... புதிய சென்னை கமிஷனர் யார்...? தேர்தல் களத்தில் பரபரப்பு
  • சட்டமன்றத் தேர்தல் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் தொடங்கியது வாக்குப்பதிவு
    Assembly Election 2026
    சட்டமன்றத் தேர்தல் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் தொடங்கியது வாக்குப்பதிவு
  • OPPO F33 Series ஏப்ரல் 15 அறிமுகம்: இதில் கேமராதான் ஹைலைட்!! விவரம் இதோ
    OPPO F33 Series
    OPPO F33 Series ஏப்ரல் 15 அறிமுகம்: இதில் கேமராதான் ஹைலைட்!! விவரம் இதோ
  • நடிகை சுபாஷினியின் உடலை சொந்த ஊர் எடுத்து செல்வதில் சிக்கல்! என்ன நடந்தது?
    Subashini
    நடிகை சுபாஷினியின் உடலை சொந்த ஊர் எடுத்து செல்வதில் சிக்கல்! என்ன நடந்தது?
  • சுக்கிரன் - சனி இணைப்பால் மாபெரும் லாபம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
    Sukran Sani Conjunction
    சுக்கிரன் - சனி இணைப்பால் மாபெரும் லாபம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
  • இசைஞானி 50: இளையராஜாவின் பிரம்மாண்ட வட அமெரிக்க இசைப் பயணம்!
    Saregama Live partners
    இசைஞானி 50: இளையராஜாவின் பிரம்மாண்ட வட அமெரிக்க இசைப் பயணம்!
  • சீமான் + விஜய்... பாஜகவுக்கு சாதகம் - குளச்சல் 'கோட்டையை' தக்கவைக்குமா காங்கிரஸ்?
    Kanniyakumari
    சீமான் + விஜய்... பாஜகவுக்கு சாதகம் - குளச்சல் 'கோட்டையை' தக்கவைக்குமா காங்கிரஸ்?
  • மகளிர் உரிமைத்தொகை டூ ஓய்வூதியம்: போலி பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் செக்!
    Tamil Nadu government
    மகளிர் உரிமைத்தொகை டூ ஓய்வூதியம்: போலி பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் செக்!
  • ரிஷப ராசியில் சுக்கிர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, கையில் காசு.. கழுத்தில் மாலை
    Venus Transit
    ரிஷப ராசியில் சுக்கிர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, கையில் காசு.. கழுத்தில் மாலை

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x