தீபாவளியை தித்திக்க வைக்கும் மாளவிகா மோகனன் கிளிக்ஸ்

நடிகை மாளவிகா மோகனன் சேலையில் இருக்கும் தனது புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

  • Oct 24, 2022, 01:37 AM IST
1 /3

மாளவிகா மோகனன், மலையாளம், கன்னடம், தமிழ்,  இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார். 

2 /3

தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.