கனவு நாயகி நர்கி ஃபகிரியின் பக்கவான புகைப்படங்கள்

நடிகை நர்கிஸ் ஃபகிரி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.  

  • Dec 02, 2022, 17:17 PM IST

 

 

 

1 /4

அமெரிக்காவில் பிறந்த நர்கிஸ் ஃபகிரி, 2011இல் இம்தியாஸ் அலி இயக்கி, ரன்பீர் நடிப்பில் வெளியான ராக்ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.   

2 /4

இவர் பல்வேறு இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் திரைப்படத்திலும் தோன்றியுள்ளார்.   

3 /4

தமிழில் பிரசாந்த் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.   

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 7.2 மில்லியன் (72 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.