Tasmac : ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி சட்டவிரோத மது விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Government : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் மற்றும் மனைகள் வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government : வாரிசு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government Scholarship : தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
தொழில் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் வறண்ட வேளாண் நிலங்களை மாற்றுவதற்கு, வேளாண்மை துறை தடையில்லா சான்று பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது
Tamil Nadu Government : ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், மதுபானங்களுக்கு புதிய வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu government : ஆகஸ்ட் 17 முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருகையில்லா ஆவண பதிவு தொடங்க உள்ள நிலையில், பத்திரப்பதிவுத் துறை அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
Tamil Nadu Government Latest News: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government : தமிழ்நாடு விவசாயிகளுக்கு அதிவேக மின்இணைப்பு திட்டம் உள்ளிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Tamil Nadu Government Solar Subsidy Scheme : தமிழ்நாட்டில் வீட்டு சோலார் சிஸ்டத்துக்கு ஒரு லட்சம் மானியம் பெறுவது எப்படி? விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Coimbatore Latest News, Pension : கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.3000 ஓய்வூதியம் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
PM Kisan Latest Update: பிஎம் கிசான் தொடர்பான முக்கிய அப்டேட். விவசாய அடையாள எண் பதிவு செய்யும்போது அனைத்து நிலங்களையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
Education Loan : பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிக்கும் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்ற வழிகாட்டுதலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu Government : விவசாய நலங்களை மனையாக மாற்றவும், பூங்கா இடங்களுக்கும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
PM KISAN Latest Update : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
thaimaman thanga mothiram thittam : தமிழ்நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் எப்போது முதல் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு ஆடி மாதம ஆஃபராக விதைத்தொகுப்புகளை கொடுக்க உள்ளது. பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Ration card new Update : ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய மொபைல் எண்ணை அறிவித்தது தமிழ்நாடு அரசு. முழு விவரம் இங்கே
Nilgiris Latest News : நீலகிரி மாவட்டத்தினர் 3 விழுக்காடு வட்டியில் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.