Nivetha Gallery: ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிவேதிதா சதீஷின் புகைப்படங்கள்!

2017-ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்

2017-ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்

1 /4

2017-ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதிதா சதிஷ்.  சமீபத்தில் வெளியான 'உடன்பிறப்பே' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.  

2 /4

இது தவிர சில்லு கருப்பட்டி, ஹெலோ, இந்த நிலை மாறும், செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது சற்று கவர்ச்சி தூக்கலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  

3 /4

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் செய்து சில புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.  அடர் நீல நிறத்தில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸுகள் குவிந்து வருகிறது.  

4 /4

ஹோம்லி லுக் மற்றும் மாடர்ன் லுக் இரண்டிலுமே நிவேதிதா அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் நேர்மறையான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.