இளசுகளை ஏங்க வைப்பதே இவருக்கு வேலையாபோச்சு! பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் இளசுகளை ஏங்க வைத்துள்ளது. 

 

1 /7

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டியின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2 /7

தென்னிந்திய சினிமாவில் என்ட்ரியான பிறகு மோகன்லால் நடித்த படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். பின்னர், ​​மம்முட்டி படத்திலும் இரண்டு ஹீரோயின்களில் பூனம் ஒருவராக இருந்தார். பின்னர் ஜெயராமின் படத்தில் கதாநாயகியாக ஜொலித்தார்.   

3 /7

இதற்கிடையில், பூனம் மற்ற மொழிகளிலும் தீவிரமாக இருந்தார். தெலுங்கில் வெளியான ‘மோடேடி’ படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார் பூனம். மாஸ்டர் பீஸ் போன்ற படங்களில் நடித்துள்ள பூனம், கடைசியாக சுரேஷ் கோபியின் மே ஹூம் மூசா படத்தில் நடித்திருந்தார்.  

4 /7

பூனம் பஞ்சாபியாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 2005ல் புனே அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சினிமாவில் என்ட்ரியானார்.

5 /7

இன்னும் மாடலிங் செய்து வரும் பூனத்தின் பெரும்பாலான புகைப்படங்கள் கிளாமராகவே உள்ளது. அதனால்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

6 /7

பூனத்தின் லேட்டஸ்ட் க்ளோஸ் லுக் புகைப்படங்கள் தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன. படங்களை சுனில் ரெட்டி எடுத்துள்ளார்.

7 /7

சுனில் ஒரு தெலுங்கு திரைப்பட இயக்குனர். இருவரும் காதலித்து ஒன்றாக வாழ்கின்றனர்