இடுப்பழகி ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்... இணையத்தில் வைரல்!

நடிகை ரம்யா பாண்டியனின் அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 /4

ஒரு காலத்தில் போட்டோஷூட் என்றதுமே நினைவுக்கு வருவது ரம்யா பாண்டியன் தான், ஒரே போட்டோஷூட்டில் உலக ஃபேமஸ் ஆனவர் இவர்.

2 /4

படங்களை விட இவருக்கு பேரையும், புகழையும் பெற்று தந்தது விதவிதமான போட்டோஷூட்கள் தான்.

3 /4

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்று இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

4 /4

இவரது போட்டோக்களுக்கென்றே ஒரு தனி அழகு உள்ளது, அந்த வகையில் இவரது லேலேட்டஸ்ட் போட்டோக்களும் சிறப்பாகவே இருக்கிறது.