ப்ளிப்கார்ட்டில் வியக்கவைக்கும் தள்ளுபடிகளுடன் வரப்போகும் போக்கோ சி50 ஸ்மார்ட்போன்!

ப்ளிப்கார்ட்டில் கிடைக்கப்போகும் போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி50 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 /4

போக்கோ நிறுவனம் ஜனவரி 3ம் தேதி தனது போக்கோ சி 31 மற்றும் போக்கோ சி3 மொபைலை வெளியிடும் என்றும் இதோடு சேர்த்து தனது மூன்றாவது வேரியன்ட்டான போக்கோ சி 50 ஸ்மார்ட்போனை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

2 /4

ப்ளிப்கார்ட்டில் கிடைக்கப்போகும் இந்த போக்கோ சி 50 ஸ்மார்ட்போனானது இதன் கேமரா திறனின் மூலம் சிறப்பானதாக கருதப்படும்.

3 /4

போக்கோ சி 50 ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் நாட்ச் டிஸைனுடன் கூடிய ஹெச்டி+ டிஸ்பிளேவை கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /4

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனையும் கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ சி 31 மற்றும் போகோ சி 3 மொபைல்களின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.