Ration Card: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான புதிய புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றன. ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு மற்றொரு சிறந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
நீங்கள் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்தால், உங்களுக்கான முக்கியமான செய்தி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு தேவையான அளவு உணவு தானியங்கள் கிடைக்கும் வகையில் மத்திய அரசு தேவையான விதிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளது.
'ஒரே கார்டு, ஒரே நாடு' திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ரேஷன் கார்டில் இருந்து நாடு முழுவதும் எந்த மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பெற்றுக்கொள்ளலாம்.
Ration Card-Aadhaar Link: ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கும் தேதி மார்ச் 31-லிருந்து ஜூன் 30, 2022 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேஷனை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரலாம்.
One Nation One Ration Card Scheme: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம். அதன் செயல்முறையை அறியலாம்.
Ration Card News Update: புதிய தரநிலையின் வரைவு இப்போது கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்றுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டு பட்டியல்: எடைக்கு குறைவான ரேஷன் கிடைத்தால் முக்கியமான செய்தி உள்ளது. கொரோனா காலத்தில் ஏழை, எளியோருக்கு இலவச ரேஷன் வசதியை மத்திய அரசு செய்து வருகிறது.
சமாஜ்வாதி அரசு அமைந்தால், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் மட்டுமின்றி, ஒரு கிலோ நெய்யும் ஏழைகளுக்கு வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.