Ritu Varma images: இணையத்தை கலக்கும் ரிது வர்மாவின் லேட்டஸ்ட் படங்கள்!

Ritu Varma images: விஷால் - எஸ்ஜே சூர்யா கூட்டணியில் உருவான மார்க் ஆண்டனி படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.  

 

1 /5

ரிது வர்மா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.  அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர்.   

2 /5

பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் .   

3 /5

ரிது வர்மா ஹைதராபாத்தில் பிறந்தவர், இவரது பெற்றோர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தின் வில்லா மேரி கல்லூரியில் இடைநிலைப் படித்து, மல்லா ரெட்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் .   

4 /5

பட்டப்படிப்பை முடித்ததும், மிஸ் ஹைதராபாத் அழகு போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார்.   

5 /5

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  தற்போது வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார் ரிது வர்மா.