Lokesh Kanagaraj Opens up on Coolie Criticism: நீண்ட நாட்களாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், மீம் கிரியேட்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Top Searched Movies Of 2025 In India : 2025ஆம் ஆண்டில் வெளியான சில இந்திய படங்கள் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளன. அந்த படங்களில் லிஸ்ட்டை இங்கு பார்ப்போம்.
Did Lokesh Kanagaraj Unfollow Rajinikanth : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த செய்தி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Rachita Ram Soon To Be Married : கூலி திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தவர் ரச்சிதா ராம். இவர், தனது திருமணம் குறித்து கூறியுள்ள செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
South indian movie with highest first day collection: முதல் நாளில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? இந்த பட்டியலில் யார் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம், வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் குவித்தாலும், விமர்சன ரீதியாக பெரும் சறுக்கலை சந்தித்தது.
Did Aamir Khan Really Trash Coolie? கூலி படத்தில் நடித்த தான் ரொம்ப பெரிய தவறு செய்து விட்டதாக, அமீர் கான் சொன்னது போல ஒரு பேப்பர் கட்டிங் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா? இங்கு அது குறித்து பார்ப்போம்.
Coolie Day 25 Collection: ரஜினிகாந்த்தின் கூலி படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில், அப்படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Lokesh Kanagaraj Netizens Troll After Coolie : கூலி திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை, கடந்த சில நாட்களாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Coolie Movie Box Office Collection Day 20 : கூலி திரைப்படம், 20 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இத்தனை நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?
கூலி படத்தில் ரஜினியின் குரல் AI தொழில்நுட்பம் தான். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Lokesh Kanagaraj About Coolie Movie Flashback: கூலி படத்தின் FlashBack காட்சியில் யார் நடித்தது என்றும் அதில் வரும் குரல் யார் கொடுத்தது என்பதையும் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
Shruti Haasan Shares Photos: கூலி படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், படப்பிடிப்பு அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். அழகான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Coolie Movie Box Office Collection Day 13 : கூலி திரைப்படத்தின் வசூல், படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Rajinikanth Films Grossed Over 500 Crore : நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் மூன்று திரைப்படங்கள் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.