கோமாளி பட புகழ் சம்யுக்தா... செம கிளிக்ஸ்

நடிகை சம்யுக்தா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.

  • Nov 13, 2022, 16:43 PM IST

 

 

 

1 /5

கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் நடித்துள்ளார், சம்யுக்தா.  

2 /5

தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி', 'தேள்', 'மன்மத லீலை' உள்ளிட்ட திரைப்படங்களில் சம்யுக்தா நடித்துள்ளார்.   

3 /5

கன்னடத்தில் 'ராணா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'மல்லி மல்லி'  பாடல் சம்யுக்தாவின் நடனம் மிகுந்த வரவேற்பை பெற்றது.  

4 /5

தற்போது சம்யுக்தா ஹெக்டே, அந்த பாடலின் படப்பிடிப்பில், எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.