பிரபல நடிகை யாஷிகா ஆனந்தும் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோ வைரலான நிலையில் இதுகுறித்து யாஷிகாவின் அம்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
Richard Rishi Love: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிக்கா அனந்துடன் காதலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகாவிற்கு 23 வயதும் ரிச்சர்ட் ரிஷிக்கு 45 வயதும் ஆகிறது.
கிரிஷ் G இசையமைப்பில், கானா பாலா பாடல் வரிகள் மற்றும் குரலில் இயக்குநர் தமீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மொக்க காதல் பாடல் இளைஞர்களின் காதல் கீதமாக இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா, தற்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.