மெத்தையில் ஷாலினி பாண்டே... இன்ஸ்டா கிளிக்ஸ்!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷாலினி பாண்டே, சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 07, 2022, 20:38 PM IST

 

 

1 /3

நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  

2 /3

தமிழில் 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் ( 19 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.