இந்திய திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் ஒருவர்தான், தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர் குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Pushpa 2 in Japan: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது.
புஷ்பா 2, கண்ணப்பா, குபேரா ஆகிய படங்களும் இடம்பெற்று இருந்தது. ஆனால், அந்த படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கருக்கு ஹோம்பவுண்ட் படம் தேர்வாகியுள்ளது.
ஓசூர் அருகே புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி களைகட்டப்போகிறது.
Pushpa 2 reaches a massive Hindi TV audiences: நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!
Allu Arjun Bags Gaddar Film Awards : வரலாற்றை திருப்பி எழுதும் அல்லு அர்ஜூன்! தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
நடிகர் ஸ்ரீலீலா மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
This Week OTT Release List : இந்த வாரம் ஓடிடியில் பல படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பது குறித்த லிஸ்டை இங்கு பார்ப்போம்.
‘பாகுபலி ’ படத்தின் மொத்த வசூலை முறியடிக்குமா புஷ்பா-2?
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்குமாறு அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Pushpa 2 Box Office Collection Drop On Day 19 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆரம்பத்தில் கோடி கணக்கில் வசூலை குவித்து வந்தது. ஆனால் அவரது கைதுக்கு பிறகு இந்த வசூல் மாெத்தமாக குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக யார் மீது யாரும் குற்றம் சொல்ல முடியாது என இசையமைப்பாளர் தேவா பேட்டி அளித்துள்ளார்.
Rashmika Mandanna Weight Loss Tips : இந்தியாவின் பிரபலமான நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தனாவின் டயட் சீக்ரெட் குறித்து இங்கு பார்ப்போம்.
Puhspa 2 Movie Box Office Collection: இந்த மாதம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
Pushpa 2 OTT Release : அல்லு அர்ஜுன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 : தி ரூல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை எப்போது முதல் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 8 வயது சிறுவனின் தற்போதைய நிலை என்ன?
புஷ்பா-2 பட சிறப்புக் காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Allu Arjun First Reaction After Coming Out Of Jail : பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்திருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் வீடியோ
Allu Arjun Arrest Reason Behind It: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
Reason For Pushpa 2 The Rule Movie Success : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், புஷ்பா 2. இந்த படம், இந்த ஆண்டின் இமாலைய வெற்றிப்படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?