கருப்பு நிற உடையில் ரசிகர்களை முருக்கேற்ற செய்யும் ஷிவானி நாராயணன்!

நடிகை ஷிவானி நாராயணன் கருப்பு நிறத்தில் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை கவர்ந்துள்ளார்.

 

1 /4

விஜய் டிவியின் சீரியலில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத வகையில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

2 /4

பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டார், அங்கு ஷிவானி-பாலாஜி காதல் சில பிரச்னையை கிளப்பியது.

3 /4

பட வாய்ப்புகளுக்காக பல கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு எதிர்பார்த்தபடி பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

4 /4

இருப்பினும் மனம் தளராது பற்பல கவர்ச்சி ததும்பும் வகையிலான புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிடுகிறார்.