குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் அடையாளமான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதேசமயம், ஜூலை 26 ஆம் தேதி, சுக்கிரனும் மிதுன ராசிக்குள் நுழையப் போகிறார்.
Guru Nakshatra Peyarchi 2025: குரு பெயர்ச்சி என்பது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாகும், அந்தவகையில் குரு திருவாதிரை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களைத் தரும், நிதி நன்மைகளைத் தரும், பதவி உயர்வையும் பெறலாம்.
Guru Uday 2025: செல்வம், செழிப்பு மற்றும் அறிவை வழங்கும் குரு தற்போது அஸ்தமன நிலையில் பயணிப்பு வருகிறார். தற்போது குரு ஜூலை 9 ஆம் தேதி உதயமாகுகிறார். குரு உதயத்துடன், 5 ராசிகளின் பொற்காலம் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில், குரு மிதுன ராசியில் அஸ்தமிக்கிறார், வரும் ஜூலை 9 அன்று இதே ராசியில் உதயமாகுவார். ஜோதிடத்தின்படி, சுமார் 27 நாட்களுக்குப் பிறகு, சில ராசிக்காரர்கள் குருவின் உதயத்தால் பயனடையப் போகிறார்கள்.
இந்த நேரத்தில், குரு அஸ்தமித்து நகர்கிறார். ஜூலை 9 ஆம் தேதி, குரு மிதுன ராசியில் உதயமாகும். குருவின் உதயத்துடன், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் நிச்சயமாக உயரும்.
Brahma Aditya Yogam: ஜோதிடத்தின்படி, வரும் ஜூன் 15, 2025 முதல் இந்த பிரம்ம ஆதித்ய யோகம் தொடங்கும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டுவருகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Uday 2025: குரு உதயம் பல ராசிக்காரர்களுக்கு எதிர்மறையாக இருக்கலாம். ஆனால் ஜூலை 9 ஆம் தேதி குருவின் உதயம் எந்த ராசிகளுக்கு எப்படி பட்ட பலனைத் தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
Guru Udhayam: ஜூன் 9 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் 5 ராசிகளுக்கு அமோகமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தின்படி, ராசியை மாற்றுவதைப் போலவே, குரு அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். தற்போது, குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார், வரும் ஜூன் 14, 2025 அன்று, குரு ராகுவை அதிபதியாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார்.
Jupiter Mercury Sun Conjunction: குரு, புதன், சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதன் காரணமாக, எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Jupiter Mercury Sun Conjunction 2025: திரிகிரக யோகம் உருவாகி வருகிறது, இதன் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும், மேலும் இந்த காலகட்டத்தில், சில ராசிக்காரர்களுக்கு பண மழை பெய்யும்.
நவகிரகங்களில், சுமார் ஓராண்டு காலத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றிக் கொள்ளும் குரு பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகம். வாழ்க்கையில் பணம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் ஆகியவற்றை அருளும் கிரகம் குரு பகவான்.
Jupiter Mercury Sun Conjunction 2025: கூடிய விரைவில் மூன்று மிகப்பெரிய கிரகங்களின் சேர்க்கை ஏற்படப் போகிறது. இதனால் திரிகிரக யோகம் உருவாகிறது. இது எந்த 5 ராசிக்காரர்களுக்குப் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
Jupiter Mercury Conjunction: ஜூன் 9, 2025 அன்று புதனும் குருவும் சேர்க்கை பெறப் போகின்றனர். இந்த சேர்க்கையின் காரணமாக எந்த 5 ராசிக்காரர்களுக்கு கல்வி, பேச்சு மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் புதிய ஆற்றலைப் பெறுவார்கள் என்பதை பார்ப்போம்.
குரு மற்றும் சுக்கிரன் அல்லது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பரஸ்பரம் 60 அல்லது 120 டிகிரி கோணத்தில் இணைந்து இருக்கும் போது இலாப திருஷ்டி யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில், இந்த யோகம் நல்ல பலன்களை தரக்கூடிய சிறந்த யோகமாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, இந்த ஜூன் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் சிறப்பு யோகங்கள் உருவாக்கப் போகிறது.
Sun Jupiter Conjuction: மிதுன ராசியில் சூரியனும் குருவும் விரைவில் இணைய உள்ளதால், குரு ஆதித்ய யோகம் ராஜ யோகம் உருவாகப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.
Guru Ashthamana 2025: ஜோதிடத்தில், ஒரு கிரகத்தின் உதயம் அல்லது அஸ்தமனம் மிகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஜோதிடத்தின் படி, குரு தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார், வரும் ஜூன் மாதத்தில் குரு அஸ்தமனமாகப் போகிறார்.
Graha Peyarchi 2025: மே மாதம் குரு மிதுன ராசியில் பெயர்ச்சி அடைந்தார். ஜூன் மாதத்தில், கிரகங்களின் இளவரசன் புதனும், கிரகங்களின் ராஜாவான சூரியனும் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.