நீல நிறத்தில் நிகரற்று நிற்கும் ஸ்ரத்தா தாஸ்... புகைப்படத்தொகுப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரத்தா தாஸ், தான் நீல நிற கௌனில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

  • Oct 20, 2022, 23:28 PM IST

 

 

1 /5

நடிகை ஸ்ரத்தா தாஸ் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பிறந்தவர். 

2 /5

இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னட திரைப்படங்கிளில் நடித்துள்ளார். 

3 /5

இதழியல் துறையில் பட்டம் பெற்ற இவர் மாடலாகவும் பணிபுரிந்துள்ளார்.

4 /5

இவர், தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'அர்த்தம்' என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.