Weight Loss Tips: இன்ஸ்டா பிரபலம் ஒருவர் 5 மாதத்தில் 13 கிலோ எடை குறைத்துள்ளார். இந்த டயர்ட்டில் அவர் 5 முக்கிய உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டதாக அவர் பகிர்ந்துள்ளார்.
Weight Loss Journey: உடல் எடை குறைப்பில் ஈடுபடும்போது இந்த 5 தவறுகளை செய்யக்கூடாது என பிட்னஸ் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
உடல் எடை குறைக்கும்போது நாம் செய்யும் சில தவறுகள் நம் இலக்கை எட்ட தாமதப்படுத்தலாம்.
எடை இழப்பு தவறுகள்: எடையை குறைக்க நினைத்து நாம் செய்யும் முயற்சிகளில் பல தவறுகளை செய்து வருகிறோம். இதனால் எவ்வளவு முயற்சித்தாலும் எடை குறைக்க வாய்ப்பில்லை.
Weight Loss Mistakes: உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் கூறும் பொதுவான விஷயம், நாங்கள் மிகவும் குறைவாக தான் சாப்பிடுகிறோம், ஆனால் உடல் எடை என்னமோ குறைவதில்லை என்பதுதான். இதற்கான சில முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
உடல் பருமன், நோய் இல்லை என்றாலும், பல உடல் நல பிரச்சனைகளுக்கான மூல காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும் தொப்பை கொழுப்பு மிகவும் ஆபத்தான வகை. ஏனெனில், இது இதய நோய், நீரிழிவு மற்றும் பிற தீவிர நோய்களின் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கிறது.
Weight Loss Mistakes: பல சமயங்களில், தெரிந்தோ தெரியாமலோ, நாம் செய்யும் அன்றாட தவறுகள் நம் உடல் எடையைக் குறைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகிறது. எடை இழப்பு பயணத்தை மெதுவாக்கும் இதே போன்ற சில தவறுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
Weight loss mistakes: எடை இழப்புக்கு நிறைய அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மை தேவைப்படுகிறது. இந்த தவறுகள் உங்கள் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்
உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது. உணவைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினசரி ஊட்டச்சத்து நுகர்வுகளை கண்காணிப்பது கொழுப்பு இழப்புக்கு பெரிதும் உதவும்.
உங்கள் உடை இழப்பு முயற்சிகளை முறியடித்து, தொப்பை கொழுப்பு குறையாமல் இருக்க காரணமாக பழக்கங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Weight loss Mistakes: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது சரியான பழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம். இல்லை என்றால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும்.
Weight Loss Tips: இரவில், நாம் சாப்பிடுவது மற்றும் குடிப்பது பற்றி மிகவும் கவனக்குறைவாக இருக்கிறோம், இதனால் உடல் எடை கூடக் கூடும். எனவே நீங்கள் சில தவறுகளைத் தவிர்ப்பது இதற்கு சிறந்த தீர்வைத் தரும்.
Weight Loss Mistakes In Hurry: உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் அவசரத்தின் நாம் அறியாமல் செய்யும் தவறுகள், உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கிறது
ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் உடல் எடையை குறைக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
Weight Loss Habits: தற்போதைய காலகட்டத்தில், பலர் தங்கள் உடல் எடையை அதிகரிப்பால் கவலைப்படுகிறார்கள், ஆனால் பல முயற்சிகள் செய்தாலும், அவர்களால் விரும்பிய பலனைப் பெற முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் சில சிறப்பு விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
Weight Loss Mistakes: அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எடை இழப்பு என்ற பெயரில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, இது உடலுக்கு நன்மைகளை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
Fat Control Tips: தற்போது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் அதிக அளவில் குண்டாகிவிடுகின்றனர். சிலர் ஜிம்மிற்குச் சென்றாலும், தொப்பையைக் குறைக்க முடியவில்லை. இந்த பிரச்சனையை போக்க ஒரு மசாலா பொருள் உள்ளது, அதை உட்கொள்வதன் மூலம் நீங்கள் தீர்வு பெறலாம்.
Weight Loss Tips: பலர் உடல் எடையை குறைக்க விரும்புவார்கள் ஆனால் தினசரி டயட் எடுப்பதில் சிறு தவறு செய்தால் அவர்களின் விருப்பம் போல் பலன் வராது என்பதால் கொஞ்சம் கவனம் தேவை.
Weight Loss Mistakes: உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள நிலையில், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால் எடை இழப்பு முயற்சி அனைத்தும் பாழாகி விடும்
இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனால் பல வகையான நோய்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.
இன்றைய வாழ்க்கை முறையில், அதிக உடல் எடை என்பது பெரும்பாலானோரின் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க பெரும் முயற்சிகள் எடுத்த போதிலும், சிலருக்கு அதில் வெற்றி கிடைப்பதில்லை.
அதிக உணவை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பது எந்த வகையிலும் தீர்வு தராது, ஏனென்றால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.