Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மீன ராசிக்காரர்களுக்கு இக்கட்டான காலம் தொடங்கியுள்ளது. இதனால், மீன ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
Saturn Combust In Aquarius: கும்பத்தில் எரிப்பு நிலையில் சனி செல்வதால், எந்த ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும்? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பே இல்லை?
Shani Asta Effects on Zodiac Signs: சனி அஸ்தமிப்பது 3 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். இந்த நேரம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit 2023: கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.
Ezharai Nattu Sani: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும்.
Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Sani Peyarchi: நாளை நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சில ராசிகள் இதிலிருந்து விடுபடுவார்கள். இதன் அடிப்படையில், அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Ezharai Nattu Sani: ஜோதிட சாஸ்திரத்தில் ஏழரை நாட்டு சனிக்கு முக்கியத்துவம் உண்டு. ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் ராசிக்காரர்கள் பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
Surya-Shani Yuti 2023: மார்ச் 14 வரை சனி பகவானும் சூரிய பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Sani Peyarchi 2023: இந்த மாதம் 17 ஆம் தேதி நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் உருவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜூலை 20, 2022க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜூலை 13, 2022க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் இங்கே கண்டறியவும்.
Shani Vakra Peyarchi 2022: ஜூன் 5 முதல் கும்ப ராசியில் சனி பிற்போக்கு நகர்வை மேற்கொள்ளவுள்ளதால், இது 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 5 ராசிக்காரர்களுக்கு வக்ர சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.