சிண்ட்ரெல்லாவாக மாறிய ஸ்ரேயா! வைரல் க்ளிக்ஸ்!

நடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய அழகான புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

 

1 /4

தமிழில் விஜய், ரஜினி, விக்ரம், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரேயா.  

2 /4

'மழை' படத்தில் இவரை நடனமாடிய விண்ணோடு மேள சத்தம் பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.   

3 /4

ரஜினியுடன் 'சிவாஜி' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பிறகு இவரை அவ்வளவாக திரையில் காணமுடியவில்லை, பின்னர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.  

4 /4

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர் இன்னும் பார்ப்பதற்கு டீனேஜ் பெண் போன்று இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.